நிர்ணயித்ததை விட நீண்ட மோடி _ ஜி ஜின்பிங் பேச்சு

0
891

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு 7 மணிக்கு பின்பு பேச்சுவார்த்தையை தொடங்கினர். 8 மணிக்கு பேச்சை முடித்துக்கொள்ள திட்டமிட்டிருந்தது. ஆனால், பேச்சு 9.40 வரை நீண்டது.
முன்னதாக, கடற்கரை வளாகத்திலும் இளநீர் பருகியவாறு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தனர். கடற்கரை பேச்சில் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் உடனிருந்தனர். ஓட்டல் பேச்சில் இருநாட்டு அதிகாரிகளும் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here