தனிப்பிரிவு மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு: டிஜிபி சைலேந்திரபாபு

0
547

தமிழகத்தின் 30-வது டிஜிபியாக பதவியேற்றார் சைலேந்திர பாபு பதவி ஏற்றார். டிஜிபியாக இருந்த திரிபாதியை வழியனுப்பும் விழாவிலும் பங்கேற்றார்.

‘சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும்..முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்றவர்,

காவலர்கள் பொதுமக்களிடம் மனிதாபிமானமாக நடக்க வேண்டும்‘ என்றும்் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here