அமைச்சர் சி.வி.சண்முகம் மருமகன் தற்கொலை

0
749

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி மகன் லோகேஷ் (26) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகத்தின் வீட்டு மாடி அறையில் தற்கொலை செய்து கொண்ட அவரது உடல், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here