மணிப்பூர் கொடூரம்: திருச்செந்தூரில் விசிக ஆர்ப்பாட்டம்

0
224

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில்,மணிப்பூர் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. X ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமை வகித்தார்.

இதில் அந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here