சபரி மலையில் 10 முதல் 50 வயது வரையான பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது சீராய்வு மனு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில் விரிவான அமர்வுக்கு மாற்றவேண்டும் என 3 நீதிபதிகள் கருத்து தெரிவித்ததால் இதை 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.














