மாசுமிகுந்த ரயில் நிலையங்களில் சென்னை முன்னிலை

0
1384

நான்கு நதிகள் பாய்ந்து வளம் செழித்த சென்னபட்டணம் சென்னை நகராமாகி, மாநகரமாகவும் மாறிவிட்டபின்பு மாசு படிந்ததாகிவிட்டது உண்மையே. இப்போது அதற்கு வேறொரு இழுக்கும் வந்துள்ளது.
ரயில்வே துறை அறிவித்துள்ள அதிக அசுத்தமான 10 ரயில் நிலையங்களில் 6 இடத்தை சென்னை பிடிக்கிறது. பெருங்களத்தூர், கிண்டி, சிங்கப்பெருமாள் கோயில், பழவந்தாங்கல், வேளச்சேரி, கூடுவாஞ்சேரி ஆகியவையே அந்த 6 நிலையங்கள். இனியாவது தூய்மையாக பராமரிப்பதற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here