ரெண்டூசி போட்டாலும் மூன்றாவது பூஸ்டர் ஊசி 10ஆம் தேதி போடணும்

0
466

இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட முன் களப்பணியாளர்களுக்கும்,60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருகிற ஜன.10 முதல் மூன்றாவது (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசி போடப்படும்.

ஏற்கனவே எந்த வகை(கோவி ஷீல்டு, கோவேக்ஸின்) தடுப்பூசி போட்டிருந்தாலும் 3ஆவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே போடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here