ரவுடியை சுட்டுக்கொன்ற போலீசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

0
1481

சென்னையில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அரசு 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here