மதுரையில், தமிழக அரசின் போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன் வழங்கும் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
போக்குவரத்தில் புரட்சி செய்தவர் நமது முதல்வர் எடப்பாடி. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ளது போல தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
எம்.ஜி.ஆர். மது குடிக்க மாட்டார். புகைபிடிப்பதும் இல்லை. அதேபோல் அவரது ரசிகர்களான நாங்கள் யாரும் மது
அருந்துவதில்லை, புகை பிடிப்பதும் இல்லை.
இவ்வாறு பேசினார்.











