வீரவநல்லூர் டாஸ்மாக் அருகே கொலை செய்யப்பட்ட பாத்திரக்கடை மாரியப்பன் உடலை நேற்று உடற்கூராய்விற்கு பிறகு பெற உறவினர்கள் மறுத்து விட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சேரன்மகாதேவி கோட்டை தெருவில் இன்று கருப்பு கொடி கட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.