மதுரையில் இன்று 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஐஎஸ்ஐஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டதாக முகமது இக்பால் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்துகின்றனர்.