உலக குத்துச்சண்டை போட்டி: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

0
650

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவில் கசகஸ்தான் வீரர் சாகேன் பிபோஸினோவை 3-2 என்ற புள்ளி கணக்கில் அமித் பன்ஹால் தோற்கடித்தார்.

நாளைய இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாக்கோபிடின் சோய்ராவை அமித் பன்ஹால் எதிர்கொள்கிறார். 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுஷிக் வெண்கலம் வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here