காப்பான் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு

0
1399

காப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் வெளியாக உள்ளது. ஜான் சார்லஸ் மனுவை தனிநீதிபதி அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here