காஷ்மீரில் அமைதி நிலவ இந்தியா- பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐநா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், ‘ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பே இல்லை என கூறி உள்ளார்.













