கர்நாடக முதல்வர் எடியூரப்பா இரு ஆண்டு ஒப்பந்தமான தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதை எடுத்து அவர் அளித்த பேட்டியில், ‘ யாரும் நிர்பந்தம் செய்யவில்லை’ என்றார்.
மறக்காமல், ‘இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருக்க வாய்ப்பளித்த மோடிஜி அமித்ஷா நட்டாச்சு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். எடியூரப்பாவின் ராஜினாமாவை கவர்னர் தவார் சந்த் கெலாட் ஏற்றுக் கொண்டார்.













