சர்வதேச அழகு கலை போட்டியில் ஆசிய மண்டலத்துக்கான கோப்பையை இலங்கை பெண் வென்றார்.
பாரிசில் நேற்று நடைபெற்ற சர்வதேச அழகு கலை முக ஒப்பனை போட்டியில் இலங்கை பிரதிநிதிகளாக கயல்விழி, மயூரி ,தீக்ஸினி ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் முதலிடம் பெற்ற கயல்விழி கொழும்பைச் சேர்ந்தவர்.
பிற இரு போட்டியாளர்களில் மயூரி மாத்தறையைச் சேர்ந்தவர். தீக்ஸினி காலியைச் சேர்ந்தவர்.













