தமிழ் நாடு சங்கரன்கோவில் தனி மாவட்டமாக்க கோரி பேரணி தொடங்கியது By Thennadu - 17th September 2019 0 1425 Share on Facebook Tweet on Twitter நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி இன்று சங்கரன்கோவிலில் முழு கடையடைப்பு, நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆட்டோக்கள் ஓடவில்லை விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன. வியாபாரிகள், பொதுமக்கள், பேரணியாக சென்று வட்டாச்சியரிடம் மனு அளிக்கின்றனர்