சிறையில் நளினி உண்ணாவிரதம்

0
1399

ராஜீவ் கொலை தொடர்பான வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் நளினி இன்று உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். தனது மற்றும் கணவர் முருகனின் விடுதலை குறித்து பலமுறை முறையிட்டும் பயனில்லாததால் இந்த முடிவுக்கு வந்ததாக சிறை அதிகாரிக்கு அளித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலையில் மகள் திருமணத்துக்காக பரோலில் நளினி வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here