ஜம்மு இளைஞர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி… டோனி திட்டம்

0
579

இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) தங்கள் மையத்தில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவிடும் கையில் ஊட்டச்சத்து நிபுணரையும், மேலும் சில பணியாளர்களையும் நியமிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது ராணுவ வீரர்களுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, வருங்காலத்தில் ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கி இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here