தமிழ் நாடு ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது By Thennadu - 14th September 2019 0 614 Share on Facebook Tweet on Twitter இன்று ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 4 பேரை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை காங்கேசன் துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டுசென்று விசாரித்து வருகின்றனர்.