BREAKING: த.வெ.க அஜித்தா ஆக்னலுக்கு திடீர் உடல்நலக்குறைவு

0
143

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக கூறி வந்த அஜிதா ஆக்னல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டி சென்னை பனையூரில் விஜய் அலுவலகத்திற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் நடிகர் விஜய்யின் காரை வழிமறித்து கடும் போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்த நிலையில் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத வருத்தத்தில் இருந்து வந்த அவருக்கு தற்போது லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பி உள்ளார்.

இந்த நிலையில் இந்த தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here