கன்னியாகுமரி அம்மன் கோயிலில் கட்டண உயர்வு

0
1260

கன்னியாகுமரி அம்மன் கோயிலில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 250 ரூபாயாக இருந்த அபிஷேக கட்டணம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கன்யா போஜன கட்டணமும் ரூ.500 ஆக உயர்த்தப்படவுள்ளது. இதுபோல் புடவை சீர் கட்டணம் உட்பட அனைத்தும் மாற்றப்படவுள்ளது.
கட்டண உயர்வு குறித்து பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here