மாவட்டம்மதுரை காகித லாரியில் தீ By Thennadu - 18th March 2022 0 720 Share on Facebook Tweet on Twitter தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு பழைய பேப்பர் ஏற்றிச்சென்ற மினி லாரி, காரியாபட்டி அருகே சென்றபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. நல்லவேளையாக, விபத்தில் டிரைவர் தப்பினார். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.