நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘ பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தற்போது 4{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}க்குள் தான் பண வீக்கம் உள்ளது.
உற்பத்தி துறையில் வளர்ச்சிக்கான அறிகுறி தென்படுகிறது. அந்நிய செலாவணி போதிய இருப்பு உள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறைந்தளவு வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. வங்கி வட்டி குறைப்பு & தொடர்பாக வங்கி தலைவர்களுடன் வரும் 19ஆம்தேதி ஆலோசனை நடத்தப்படும்’ என்றார்.















