விளையாட்டு வெண்கலம் வென்றார் பஜ்ரங் பூனியா By Thennadu - 7th August 2021 0 364 Share on Facebook Tweet on Twitter மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் கஜகஸ்தான் வீரரை8-0 என எளிதாக வென்று அசத்தல் வெற்றி பெற்றார் டோக்கியோவில் இந்தியாவின் ஆறாவது பதக்கத்தை பூனியா பெற்றுள்ளார் 2019 உலக சாம்பியன்ஷிப்பில் தன்னைத் தோற்கடித்த நியாஸ்பெகோவைத் தோற்கடித்திருக்கிறார்.