பணகுடி அருகே யானை மர்ம மரணம்

0
1127

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குத்தரப்பாஞ்சான் அருவி காட்டு பகுதியியில் 13 வயது மதிப்புள்ள ஆண் யனை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

தகவலறிந்து வந்த குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா, சரகர் திலீபன் ஆகியோர் மருத்துவர்களை அழைத்து வந்து அந்த இடத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் யானை சாவுக்கான காரணம் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here