நில அபகரிப்பு: சப் ரிஜிஸ்தார் சிறையில் அடைப்பு

0
525

பாளையங்கோட்டையைச் சேர்ந்த பகவதி என்பவருக்கு சொந்தமான இடத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக புகார் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் போலி ஆவணம் தயார் செய்ய உடந்தையாக இருந்த சார் பதிவாளர் செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here