சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் உப மின் நிலையத்தில் வணிக உதவியாளராக பணியாற்றியவர் ராஜேஷ் கண்ணன். இவர் உதவி பொறியாளர் மின்னணு பயனீட்டு அடையாளத்தை மின் இணைப்பு அளித்தல், மாற்றுதல் போன்றவற்றுக்கு கையூட்டு பெற்றுக் கொண்டு செய்து கொடுத்துள்ளார்.
இது குறித்து புகார் வரவே, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் பணியாற்றி, இதுபோன்ற முறைகேடு செய்து இங்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்..








