நாசரேத்தில் கே.வி.கே.சாமி நினைவு நிகழ்ச்சி

0
15

திராவிட இயக்க முன்னணி தொண்டராக விளங்கிய கே.வி.கே. சாமி நினைவு நிகழ்ச்சி நாசரேத்தில் நடந்தது. ஆழ்வை ஒன்றிய, நாசரேத்து நகர மதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலர் இரஞ்சன்,
ஆழ்வை ஒன்றியச் செயலர் ஜெயக்கொடி அரிகரன்,
மதிமுக பொதுக் குழு உறுப்பினர் மோகன்சிங்,
ஆழ்வை ஒன்றிய துணைச் செயலர்
மாசில்லாமணி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக
தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கேவிகே சாமி சிலை அமைத்து துணை நின்ற நாசரேத்து மணிநகர் மனோகரன், நல்லதம்பி, நடராஜன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here