தூத்துக்குடி சின்னகண்ணு புரத்தில் தொடர் திருட்டு

0
165

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் உள்ள சிவதர்ஷிகா பிராய்லர் கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை திறந்து 3500/- ரூபாயை திருடிச் சென்றுள்ளார்கள்.

15 நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் பழக்கடையில் திருட்டு சம்பவம் நடந்தது அது குறித்து விசாரணை நடந்து வரும் நேரத்தில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது வியாபாரிகள்,வணிகர்கள், பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது

இந்த இரண்டு கொள்ளை சம்பவத்திலும் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர்கள் விரைவில் கைது செய்ய வியாபாரிகள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here