தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்

0
688

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனையை சுற்றிப்பார்த்தார். பின்னர் நடந்த கூட்டத்தில், கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழ்நாட்டில் தொடங்கவிருப்பதற்கு நன்றி கூறினார். இங்குள்ளதுபோல் தமிழ் நாட்டிலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here