திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜுன் 24ஆம் தேதி கிரிவலம் நடைபெற வேண்டிய நாள். ஆனால் கொரோனா ஊரடங்கு சூழ்நிலையை கருதி நடைபெறவுள்ள கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை. விதித்துள்ளது.
அன்று யாரும் கோயில் பகுதிக்கு கிரி வலத்திற்கு வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்