அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு

0
339

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இரு பொறுப்புகளுக்கும் அவர்கள் இருவர் மட்டுமே மனு அளித்ததால் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் பொன்னையன்,, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here