பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி 109 வயதில் மரணம்

0
124

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கு வயது 109. இவர் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தார். மேலும் பலருக்கும் இயற்கை விவசாயத்தில் முன்னுதாரணமாக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here