தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மரியாயின் மாசற்ற திரு இருதய ஆலயத்தின் 163வது ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டு நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. தொடர்ந்து திருவிருந்து நடைபெற்றது.













