ராதாபுரம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை கொலையாளி உடனே கைது

0
1086

ராதாபுரம் அருகே உள்ள மருதபுரம் அருகில், வள்ளியூரை சேர்ந்த குமார் ( 45) வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

.இச்சம்பவத்தில் ஈடுபட்ட வள்ளியூர் கீழத் தெருவை சேர்ந்த டிரைவர் சுடலையாண்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ராதாபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here