கோவை சிறைவாசி முதல்வர் நிதிக்கு ரூ.20 ஆயிரம்

0
511

கோவை மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக திண்டுக்க்கல்லை சேர்ந்த மோகன் ராம் என்பவர் இருக்கிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது பிசிபி வழக்கு நிதியில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்கு சிறை கண்காணிப்பாளர் திரு. செந்தாமரை கண்ணன் அவர்களிடம் இன்று வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here