திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் திருநாவுக்கரசு ( 38 ). இவர் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அருகிலுள்ள தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து 30 அடி தண்ணீரில் உயிரிழந்தார்.













