திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் வசிக்கும் ஜோசியர் சுந்தரமூர்த்தி வீட்டில் புள்ளி மான் தோல்(3), கடமான் கொம்பு (3),நரிபல் (6), ஆமை ஓடு 17 மற்றும் காட்டுப்பன்றி மண்டைஓடு,பல் ஆகியவற்றை மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையிலான வன அலுவலர்கள் மற்றும் மாவட்ட வன பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














