பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஹி மிங்ஜாவை 21-13, 21-15 என நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் இரண்டாவது பதக்கத்தை வென்றார் சிந்து.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தங்க பதக்கம் பரிபோனாலும், ஆறுதலாக வெண்கலப் பதக்கம் கிடைத்திருக்கிறது.
ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு பதக்கங்கள் வெல்லும் முதல் இந்தியப் பெண் சிந்து.














