மதுரை பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகள் கோஷ்டி மோதல் – பரபரப்பு வீடியோ

0
1215

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை
பெரியார் பேருந்து நிலையம் இரண்டாவது நடைமேடை இப்பகுதியில், பள்ளி மாணவிகள் திடீரென ஒருவர் தாக்கி கொண்டனர் .
இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .


எதற்காக மாணவிகள் மோதிக்கொண்டனர். இவர்கள், எந்த பள்ளியை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை .

மாணவிகள் மோதல் காணொளி


சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி உள்ள மதுரை பெரியார்
பேருந்து நிலையத்தில், பள்ளி மாணவிகள் மோதிக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து,
எந்த பள்ளி மாணவிகள், எதற்காக மோதிக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் கூடி உள்ள பேருந்து நிலையத்தில், பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கடந்த சில நாள்களுக்கு முன்பு,பள்ளி மாணவர் ஓருவர் ஆசிரியரை தாக்க முயற்சிக்கும் செயல் அடக்குவதற்கு முன்பு, மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here