மாவட்டம்மதுரை திண்டுக்கல்லில் முதியவர் மர்ம மரணம் By Thennadu - 22nd April 2022 0 560 Share on Facebook Tweet on Twitter திண்டுக்கல் திருவள்ளுவர் மெயின் ரோட்டில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.