சீமானை கைது செய்ய வாய்ப்பு

0
869

நடிகை விஜயலட்சுமி 2020இல் தற்கொலை செய்ய முயன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவரை மிரட்டியதாக சாதிய தலைவர் ஹரியை பெங்களூரு சிறைச்சாலைக்கு சென்று போலீசார் கைது செய்தனர்.

அந்த வழக்கில் சீமானையும் விஜயலட்சுமி கொலை மிரட்டல் விடுத்ததாக,,தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஏற்கனவே திமுக மீது சீமான் கடுமையான விமர்சனங்களை வைத்து வருவதால் அவர் மீது காட்டத்தில் உள்ள ஆட்சியாளர்கள் காவல்துறையை பயன்படுத்தி அவரை விரைவில் கைது செய்யலாம் என்பது முக்கிய தகவலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here