மாவட்டம்மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் காவலர் காயம் By Thennadu - 15th January 2022 0 478 Share on Facebook Tweet on Twitter பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற காளைகள் அழைத்து வரும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோபிநாத் என்ற உசிலம்பட்டி தாலுகா காவலர் ஒருவருக்கு காளை மாடு காலில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.