அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டி பார்வையாளர் உயிரிழப்பு

0
684

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 700க்கும் பெற்ற காளைகள் கலந்து கொண்டனர்.
இதில், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
காளைகள் வாடிவாசல் வழியாக வந்தபோது, மாடு முட்டியதில் பார்வையாளர் பாலமுருகன்(18). படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here