இந்தியா விரைவில் இடைத்தேர்தல் By Thennadu - 24th July 2020 0 1372 Share on Facebook Tweet on Twitter நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் செப்டம்பர் வரை நடைபெறாது என்று முன்பு கூறிய தேர்தல் ஆணையம் தற்போது தேர்தலை நடத்த முடிவெடுத்துள்ளது.அதற்கான தேதி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.