சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி காரில் சென்றார்.
அப்போது அவர் கார் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செருப்பை தூக்கி வீசினார். பாதுகாப்புக்கு பின்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். முதற்கட்டமாக அவர் அமமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.