ஆந்திர மாநிலம் சித்தூர் சந்திரகிரி அருகே பந்தள பட்டு – நாயுடு பேட்டை சாலையில் சென்ற காரில் பெட்ரோல் கசிவு காரணமாக தீப்பிடித்தது.
காரில் 8 பேர் பயணித்தனர்.அவர்கள் இறங்குவதற்குள் தீ பரவி 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் 3 பேர் ரூயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு மேலும் ஒருவர் இறந்தார்.













