நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை விவரம்

0
463

கனமழை அறிவிப்பு காரணமாக நாளை தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், திருவாரூர், மதுரை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here