தமிழ் நாடு பேனர் ஜெயகோபாலுக்கு அக்.11 வரை காவல் By Thennadu - 28th September 2019 0 602 Share on Facebook Tweet on Twitter பேனர் விழுந்து இளம் பொறியாளர் ஜெயஸ்ரீ இறந்த வழக்கில் தாமதமாக தேடப்பட்ட ஜெயகோபால் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் அக்.11ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.